Monday, October 29, 2012

1.சாலைகள்:

வீடு சேரும் வரை மனதையும் உடலையும் ரணமாக்கும் ராட்சசன்.

ஒட்டு மொத்த பொது மக்களின் உற்பத்தித் திறனை (Productivity) குறைக்கும்  திறன் சிதைப்பான்.

நாட்டின் வளர்ச்சியை பதிக்கும் சுவடுகள், இவைகளே..