எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே.
-மகாகவி சுப்ரமணிய பாரதியார்
எப்படி சம்பாதிப்பது என்ற முடிவை நாம் எடுக்கின்றோம். எப்படி செலவழிப்பது என்ற முடிவை அடுத்தவரை பார்த்து எடுக்கின்றோம். பணம், பேராசையை தேவையாக்கும் கருவி.