மண் பானையில் இருந்து இறக்கி தோல் பானையில் போட வேண்டும். அதுவே உணவு என்று எனக்கு தெரிந்த பாட்டி ஒருவர் கூறினார்.
இன்று மண் பானை உடைந்து தோல் பானை சுருங்கி வாழும் இந்தியர்கள் நிலைமை நெஞ்சுருக வைக்கிறது.
நடை பாதையில் குடியேறி, பிடி அரிசியில் சோறு சமைத்து, மழைக்கு ஒதுங்க ஓடு இன்றி, தினம் செத்துப்பிழைக்கும் வறுமை கோட்டுக்குக்கீழ் அகல பாதாளத்தில் இருக்கும் கடைசி இந்தியனின் இன்றைய நிலைமை; தனி மனித இயலாமையா அல்லது சமூகத்தின் இயலாமையா?

No comments:
Post a Comment